கேன்சர் சிகிச்சைக்காக ஜக்காத் நிதியுதவி

செங்கோட்டையை சார்ந்த சகோதரர் ஒருவர் மலக்குடல் கேன்சர் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தால்……

1 minute

Read Time

அஸ்ஸலாமு அலைக்கும்

செங்கோட்டையை சார்ந்த சகோதரர் ஒருவர் மலக்குடல் கேன்சர் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தால் நமது செங்கோட்டை தவ்ஹீத் பேரவையில் மருத்துவ உதவி கோரி விண்ணப்பித்திருந்தார் அதன் அடிப்படையில் நமது கிளையின் சார்பாக தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில தலைமையகத்துக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் ஜக்காத் நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி தந்தார்கள் அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவருக்கு நேரடியாக கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

About the Author