• தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு – தமிழ்நாடும் காவிமயம் ஆகின்றதா? தடைபோடுமா த.வெ.க அரசு?

    தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேள்வி.பத்திரிகை அறிக்கை.நாள்: 27.06.2026. இவண்,பொறையார் அலி அஹமது,துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர்,தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) .

    விரிவாக காண..

  • நீதி வழங்காத நீதிமன்றங்கள் – முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை

    ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சூழல் மாறலாம்; அரசின் விருப்பத்திற்கு ஏற்ப அதிகார அமைப்பும் மாற்றப்படலாம். ஆனால், எக்காலத்திலும் நீதிமன்றங்கள் அரசுத் தரப்பின் திருப்தியை எதிர்பார்த்து நீதிபரிபாலனம் செய்யக் கூடாது.அரசின் நிர்பந்தத்திற்கோ, அரசியல் சூழ்ச்சிகளுக்கோ நீதித்துறை பலி ஆகிடக் கூடாது என்பதற்காகத்தான் நமது அரசியல் சாசனம் நீதித்துறைக்கு உச்சபட்ச சுயஅதிகாரம் வழங்கி இருக்கிறது.ஆனால், கடந்த 10, 12 ஆண்டுகளாக நீதித்துறையின் போக்கு தனது சுயஅதிகாரத்தை இழந்து, ஆளும் தரப்பின் ஒரு அங்கம் போல செயல்படுவதாக நடுநிலையாளர்கள் அனைவரும்…

    விரிவாக காண..

பணிகள்

  • காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ – NTF நடத்திய மார்க்க திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு ( ஆகஸ்ட் மாதம்- 2026)

    அல்லாஹ்வின் திருப்பெயரால்… காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ – NTF (Karaikal Thowheeth Educational & Welfare Trust) நடத்திய மார்க்க திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு(ஆகஸ்ட் – 2026) விவரத்தை கீழே காணலாம் *முதல் பரிசு* A.L. முஹம்மத் ஜஹபர் சாதிக் மரைக்கார் . MSC.103. மார்க்கெட் வீதிகாரைக்கால் *இரண்டாம் பரிசு* H.ரஹமத் நிஷாW/O முஹம்மது சர்புதீன்56. வள்ளல் சீதக்காதி வீதிகாரைக்கால். *மூன்றாம் பரிசு* A. பரக்கத் நிஷாK.S.R. நகர்சிங்காரவேலர் சாலைகாரைக்கால் மேடு முதல் பரிசு ₹1000…

    விரிவாக காண..

  • மார்க்க திறனாய்வு போட்டியின் (சென்னை மண்டல) பரிசளிப்பு – 2026

    மார்க்க திறனாய்வு போட்டியின் தேர்வர்களுக்கு (சென்னையில் எழுதியவர்கள்) பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி NTF மாநில தலைமையில் கடந்த 27.06.2026 அன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர் பிஜே அவர்கள், சகோ.முபாரக் மற்றும் சகோதரி.ஷாஹிதா பானுக்கு தலா ரூபாய் ₹5,000 பரிசு தொகையும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் மாநில பொருளாளர் சேப்பாக்கம் அன்சாரி மற்றும் மாநில செயலாளர் ஷாணவாஸ் உடன் இருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….

    விரிவாக காண..

உதவிகள்