Author: NTF Media
-

காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ – NTF நடத்திய மார்க்க திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு ( ஆகஸ்ட் மாதம்- 2026)
அல்லாஹ்வின் திருப்பெயரால்… காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ – NTF (Karaikal Thowheeth Educational & Welfare Trust) நடத்திய மார்க்க திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு(ஆகஸ்ட் – 2026) விவரத்தை கீழே காணலாம் *முதல் பரிசு* A.L. முஹம்மத் ஜஹபர் சாதிக் மரைக்கார் . MSC.103. மார்க்கெட் வீதிகாரைக்கால் *இரண்டாம் பரிசு* H.ரஹமத் நிஷாW/O முஹம்மது சர்புதீன்56. வள்ளல் சீதக்காதி வீதிகாரைக்கால். *மூன்றாம் பரிசு* A. பரக்கத் நிஷாK.S.R. நகர்சிங்காரவேலர் சாலைகாரைக்கால் மேடு முதல் பரிசு ₹1000…
-

தமிழகத்தில் ஹிஜ்ரி 1448 ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!
இறைவனின் திருப்பெயரால் ***பிறை தென்படவில்லை*** தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாத பிறை தேட வேண்டிய நாளான 13-08-2026 அன்று தமிழகத்தில் எந்தப்பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை! எனவே நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் ஸஃபர் மாதம் முப்பது நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் 14-08-2026 வெள்ளிக் கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகும்* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்! இப்படிக்கு,சதாம் ஹுசைன்ஹிலால் கமிட்டி தலைவர்தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTFமாநில தலைமையகம் …
-

தமிழகத்தில் ஹிஜ்ரி 1448 ஸஃபர் மாதம் ஆரம்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!
பிறை தென்பட்டது தமிழகத்தில் ஸஃபர் மாத பிறை தேட வேண்டிய நாளான 15-07-2026 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறை பார்க்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் முஹர்ரம் நிறைவுற்றது. எனவே 15-07-2026 புதன்கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 ஸஃபர் மாதம் ஆரம்பமானது* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்! இப்படிக்குசதாம் ஹுசைன்ஹிலால் கமிட்டி தலைவர்தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTFமாநில தலைமையகம் தொடர்புக்கு:+91 95663 47318+91 70109 02769
-

ஹிஜ்ரி 1447-ஷவ்வால் மாதம் ஆரம்பம் மற்றும் நோன்புப் பெருநாள் குறித்த அறிவிப்பு
*பிறை தென்படவில்லை* தமிழகத்தில் ஷவ்வால் மாத பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான 19-03-2026 வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை! எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமழான் மாதம் முப்பது நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் 20-03-2026 வெள்ளிக் கிழமை மக்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகும்! தமிழகத்தில் ஷவ்வால் முதல் பிறை நாளான 21-03-2026 சனிக்கிழமை ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினமாகும்…
-

மார்க்க திறனாய்வு போட்டியின் (சென்னை மண்டல) பரிசளிப்பு – 2026
மார்க்க திறனாய்வு போட்டியின் தேர்வர்களுக்கு (சென்னையில் எழுதியவர்கள்) பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி NTF மாநில தலைமையில் கடந்த 27.06.2026 அன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர் பிஜே அவர்கள், சகோ.முபாரக் மற்றும் சகோதரி.ஷாஹிதா பானுக்கு தலா ரூபாய் ₹5,000 பரிசு தொகையும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் மாநில பொருளாளர் சேப்பாக்கம் அன்சாரி மற்றும் மாநில செயலாளர் ஷாணவாஸ் உடன் இருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….
-

தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு – தமிழ்நாடும் காவிமயம் ஆகின்றதா? தடைபோடுமா த.வெ.க அரசு?
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேள்வி.பத்திரிகை அறிக்கை.நாள்: 27.06.2026. இவண்,பொறையார் அலி அஹமது,துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர்,தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) .
-

கேன்சர் சிகிச்சைக்காக ஜக்காத் நிதியுதவி
செங்கோட்டையை சார்ந்த சகோதரர் ஒருவர் மலக்குடல் கேன்சர் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தால்……
-

நாகூர் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு-2026
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7/6/26ஞாயிறு அன்றுநமது பள்ளி நாகூர் தவ்ஹீத் முஸ்லிம் ஜமாத் மர்கஸில் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்க சிறப்பு பயி்ற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா தலைவர் K.முஹம்மது இத்ரிஸ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் இங்கனம்:-நாகூர் தவ்ஹீத் முஸ்லிம் ஜமாத்தேரடி தெரு நாகூர்தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு நாகூர் கிளை
-

தொண்டி தவ்ஹீத் பேரவையின் மருத்துவ உதவி
அல்லாஹ்வின் திருப்பெயரால் *மருத்துவ உதவி* ஏக இறைவனின் அருளால், தொண்டி தவ்ஹீத் பேரவை சார்பாக, இரண்டு ஏழை சகோதரர, சகோதரிகளுக்கு, ரூபாய் 5000 மற்றும் ரூபாய் 3000 என மொத்தம் ரூபாய் 8,000 மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் தொண்டி தவ்ஹீத் பேரவைதேசிய தவ்ஹீத் கூட்டமைப்புNTF இராமநாதபுரம் மாவட்டம்
-

புனித முஹர்ரம் மாதம் ஆரம்பம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
பிறை தென்பட்டது தமிழகத்தில் புனித முஹர்ரம் மாத பிறை தேட வேண்டிய நாளான 16-06-2026 இன்று கீழக்கரை, கடையநல்லூர், பொள்ளாச்சி போன்ற பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் துல்ஹஜ் மாதம் நிறைவுற்றது. எனவே 16-06-2026 செவ்வாய்க் கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 புனித முஹர்ரம் மாதம் ஆரம்பமானது* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்! முஹர்ரம் 1 ம் பிறை நாள் : 17/06/2026 புதன் கிழமை ஆஷுரா நோன்பு குறித்த அறிவிப்பு முஹர்ரம்…
சமீபத்திய பதிவுகள்
You May Have Missed










