Category: பிறை அறிவிப்புகள்
-

தமிழகத்தில் ஹிஜ்ரி 1448 ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!
இறைவனின் திருப்பெயரால் ***பிறை தென்படவில்லை*** தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாத பிறை தேட வேண்டிய நாளான 13-08-2026 அன்று தமிழகத்தில் எந்தப்பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை! எனவே நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் ஸஃபர் மாதம் முப்பது நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் 14-08-2026 வெள்ளிக் கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகும்* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்! இப்படிக்கு,சதாம் ஹுசைன்ஹிலால் கமிட்டி தலைவர்தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTFமாநில தலைமையகம் …
-

தமிழகத்தில் ஹிஜ்ரி 1448 ஸஃபர் மாதம் ஆரம்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!
பிறை தென்பட்டது தமிழகத்தில் ஸஃபர் மாத பிறை தேட வேண்டிய நாளான 15-07-2026 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறை பார்க்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் முஹர்ரம் நிறைவுற்றது. எனவே 15-07-2026 புதன்கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 ஸஃபர் மாதம் ஆரம்பமானது* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்! இப்படிக்குசதாம் ஹுசைன்ஹிலால் கமிட்டி தலைவர்தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTFமாநில தலைமையகம் தொடர்புக்கு:+91 95663 47318+91 70109 02769
-

ஹிஜ்ரி 1447-ஷவ்வால் மாதம் ஆரம்பம் மற்றும் நோன்புப் பெருநாள் குறித்த அறிவிப்பு
*பிறை தென்படவில்லை* தமிழகத்தில் ஷவ்வால் மாத பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான 19-03-2026 வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை! எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமழான் மாதம் முப்பது நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் 20-03-2026 வெள்ளிக் கிழமை மக்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகும்! தமிழகத்தில் ஷவ்வால் முதல் பிறை நாளான 21-03-2026 சனிக்கிழமை ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினமாகும்…
-

புனித முஹர்ரம் மாதம் ஆரம்பம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
பிறை தென்பட்டது தமிழகத்தில் புனித முஹர்ரம் மாத பிறை தேட வேண்டிய நாளான 16-06-2026 இன்று கீழக்கரை, கடையநல்லூர், பொள்ளாச்சி போன்ற பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் துல்ஹஜ் மாதம் நிறைவுற்றது. எனவே 16-06-2026 செவ்வாய்க் கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 புனித முஹர்ரம் மாதம் ஆரம்பமானது* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்! முஹர்ரம் 1 ம் பிறை நாள் : 17/06/2026 புதன் கிழமை ஆஷுரா நோன்பு குறித்த அறிவிப்பு முஹர்ரம்…
சமீபத்திய பதிவுகள்
You May Have Missed










