மார்க்க திறனாய்வு போட்டியின் தேர்வர்களுக்கு (சென்னையில் எழுதியவர்கள்) பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி NTF மாநில தலைமையில் கடந்த 27.06.2026 அன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர் பிஜே அவர்கள், சகோ.முபாரக் மற்றும் சகோதரி.ஷாஹிதா பானுக்கு தலா ரூபாய் ₹5,000 பரிசு தொகையும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில் மாநில பொருளாளர் சேப்பாக்கம் அன்சாரி மற்றும் மாநில செயலாளர் ஷாணவாஸ் உடன் இருந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்….


















