காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ – NTF நடத்திய மார்க்க திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு ( ஆகஸ்ட் மாதம்- 2026)

அல்லாஹ்வின் திருப்பெயரால்… காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ – NTF (Karaikal Thowheeth Educational & Welfare Trust) நடத்திய மார்க்க திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு(ஆகஸ்ட் – 2026) விவரத்தை கீழே காணலாம் *முதல் பரிசு* A.L. முஹம்மத் ஜஹபர் சாதிக் மரைக்கார் . MSC.103. மார்க்கெட் வீதிகாரைக்கால் *இரண்டாம் பரிசு* H.ரஹமத் நிஷாW/O முஹம்மது சர்புதீன்56. வள்ளல் சீதக்காதி வீதிகாரைக்கால். *மூன்றாம் பரிசு* A. பரக்கத் நிஷாK.S.R. நகர்சிங்காரவேலர் சாலைகாரைக்கால் மேடு முதல் பரிசு ₹1000…

1 minute

Read Time

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ – NTF (Karaikal Thowheeth Educational & Welfare Trust) நடத்திய மார்க்க திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு(ஆகஸ்ட் – 2026) விவரத்தை கீழே காணலாம்

*முதல் பரிசு*

A.L. முஹம்மத் ஜஹபர் சாதிக் மரைக்கார் . MSC.
103. மார்க்கெட் வீதி
காரைக்கால்

*இரண்டாம் பரிசு*

H.ரஹமத் நிஷா
W/O முஹம்மது சர்புதீன்
56. வள்ளல் சீதக்காதி வீதி
காரைக்கால்.

*மூன்றாம் பரிசு*

A. பரக்கத் நிஷா
K.S.R. நகர்
சிங்காரவேலர் சாலை
காரைக்கால் மேடு

முதல் பரிசு ₹1000

இரண்டாம் பரிசு ₹750

மூன்றாம் பரிசு ₹500

மற்றும் கரிஷ்மா நூடுல்ஸ் பாக்கெட் காரைக்கால் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளால் இன்று 01/09/26 மஹ்ரிப் தொழுகைக்குப் பின் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இவண்,
காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் KTJ
(தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு. NTF)
6.ஆனைபிள்ளை மரைக்கார் வீதி. காரைக்கால் மாவட்டம்.

About the Author