தமிழகத்தில் ஹிஜ்ரி 1448 ரபீஉல் ஆகிர் மாதம் ஆரம்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!

1 minute

Read Time

பிறை தென்பட்டது

தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் மாத பிறை தேட வேண்டிய நாளான 12-09-2026 அன்று தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறை பார்க்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ரபீஉல் அவ்வல் மாதம் நிறைவுற்றது.

எனவே 12-09-2026 சனிக் கிழமை மக்ரிபிலிருந்து ஹிஜ்ரி 1448 ரபீஉல் ஆகிர் மாதம் ஆரம்பமானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!

இப்படிக்கு,
சதாம் ஹுசைன்
ஹிலால் கமிட்டி தலைவர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTF
மாநில தலைமையகம்

☎️ தொடர்புக்கு:
+91 95663 47318
+91 70109 02769

About the Author