பிறை தென்பட்டது
தமிழகத்தில் ஸஃபர் மாத பிறை தேட வேண்டிய நாளான 15-07-2026 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறை பார்க்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் முஹர்ரம் நிறைவுற்றது.
எனவே 15-07-2026 புதன்கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 ஸஃபர் மாதம் ஆரம்பமானது* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!
இப்படிக்கு
சதாம் ஹுசைன்
ஹிலால் கமிட்டி தலைவர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTF
மாநில தலைமையகம்

தொடர்புக்கு:
+91 95663 47318
+91 70109 02769











