இறைவனின் திருப்பெயரால்
***பிறை தென்படவில்லை***
தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாத பிறை தேட வேண்டிய நாளான 13-08-2026 அன்று தமிழகத்தில் எந்தப்பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை!
எனவே நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் ஸஃபர் மாதம் முப்பது நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் 14-08-2026 வெள்ளிக் கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகும்* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!
இப்படிக்கு,
சதாம் ஹுசைன்
ஹிலால் கமிட்டி தலைவர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTF
மாநில தலைமையகம்
தொடர்புக்கு:
+91 95663 47318
+91 70109 02769











