புனித முஹர்ரம் மாதம் ஆரம்பம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

பிறை தென்பட்டது தமிழகத்தில் புனித முஹர்ரம் மாத பிறை தேட வேண்டிய நாளான 16-06-2026 இன்று கீழக்கரை, கடையநல்லூர், பொள்ளாச்சி போன்ற பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் துல்ஹஜ்..

1 minute

Read Time

பிறை தென்பட்டது

தமிழகத்தில் புனித முஹர்ரம் மாத பிறை தேட வேண்டிய நாளான 16-06-2026 இன்று கீழக்கரை, கடையநல்லூர், பொள்ளாச்சி போன்ற பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் துல்ஹஜ் மாதம் நிறைவுற்றது.

எனவே 16-06-2026 செவ்வாய்க் கிழமை மக்ரிபிலிருந்து *ஹிஜ்ரி 1448 புனித முஹர்ரம் மாதம் ஆரம்பமானது* என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!

முஹர்ரம் 1 ம் பிறை நாள் : 17/06/2026 புதன் கிழமை

ஆஷுரா நோன்பு குறித்த அறிவிப்பு

முஹர்ரம் 9,10 ஆகிய தினங்களில் ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும்!

தமிழகத்தில் 25-06-2026 வியாழன்; 26-06-2026 வெள்ளி ஆகிய இரு தினங்கள் ஆஷூரா நோன்பு நோற்க வேண்டிய நாட்களாகும்!

இப்படிக்கு

சதாம் ஹுசைன்
ஹிலால் கமிட்டி தலைவர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTF
மாநில தலைமையகம்

தொடர்புக்கு:
+91 95663 47318
+91 70109 02769

About the Author