அல்லாஹ்வின் திருப்பெயரால்
*மருத்துவ உதவி*
ஏக இறைவனின் அருளால், தொண்டி தவ்ஹீத் பேரவை சார்பாக, இரண்டு ஏழை சகோதரர, சகோதரிகளுக்கு, ரூபாய் 5000 மற்றும் ரூபாய் 3000 என மொத்தம் ரூபாய் 8,000 மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்
தொண்டி தவ்ஹீத் பேரவை
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு
NTF இராமநாதபுரம் மாவட்டம்













