அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7/6/26ஞாயிறு அன்றுநமது பள்ளி நாகூர் தவ்ஹீத் முஸ்லிம் ஜமாத் மர்கஸில் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்க சிறப்பு பயி்ற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா தலைவர் K.முஹம்மது இத்ரிஸ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
இங்கனம்:-
நாகூர் தவ்ஹீத் முஸ்லிம் ஜமாத்
தேரடி தெரு நாகூர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு நாகூர் கிளை














