ஹிஜ்ரி 1447-ஷவ்வால் மாதம் ஆரம்பம் மற்றும் நோன்புப் பெருநாள் குறித்த அறிவிப்பு

*பிறை தென்படவில்லை* தமிழகத்தில் ஷவ்வால் மாத பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான 19-03-2026 வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை! எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில்..

1 minute

Read Time

*பிறை தென்படவில்லை*

தமிழகத்தில் ஷவ்வால் மாத பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான 19-03-2026 வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை!

எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமழான் மாதம் முப்பது நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் 20-03-2026 வெள்ளிக் கிழமை மக்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகும்!

தமிழகத்தில் ஷவ்வால் முதல் பிறை நாளான 21-03-2026 சனிக்கிழமை ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினமாகும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!

*நோன்புப் பெருநாள் : ஷவ்வால் 1 ம் பிறை – 21/03/2026; சனிக்கிழமை*

இப்படிக்கு,
சதாம் ஹுசைன்
ஹிலால் கமிட்டி தலைவர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – NTF
மாநில தலைமையகம்

தொடர்புக்கு:
+91 95663 47318
+91 70109 02769

About the Author