Author: NTF Media

  • NTF ன் 4 வது மாநில செயற்குழு

    NTF ன் 4 வது மாநில செயற்குழு

    அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29/06/ 2025 இன்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் 4 வது மாநில செயற்குழு சிறப்பாக நடைபெறுகிறது. இடம்: ஏலகிரி, திருப்பத்தூர் மாவட்டம் செயற்குழுவில் எடுத சில புகைப்படங்கள்

    Continue Reading

  • நீதி வழங்காத நீதிமன்றங்கள் – முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை

    நீதி வழங்காத நீதிமன்றங்கள் – முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை

    ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சூழல் மாறலாம்; அரசின் விருப்பத்திற்கு ஏற்ப அதிகார அமைப்பும் மாற்றப்படலாம். ஆனால், எக்காலத்திலும் நீதிமன்றங்கள் அரசுத் தரப்பின் திருப்தியை எதிர்பார்த்து நீதிபரிபாலனம் செய்யக் கூடாது.அரசின் நிர்பந்தத்திற்கோ, அரசியல் சூழ்ச்சிகளுக்கோ நீதித்துறை பலி ஆகிடக் கூடாது என்பதற்காகத்தான் நமது அரசியல் சாசனம் நீதித்துறைக்கு உச்சபட்ச சுயஅதிகாரம் வழங்கி இருக்கிறது.ஆனால், கடந்த 10, 12 ஆண்டுகளாக நீதித்துறையின் போக்கு தனது சுயஅதிகாரத்தை இழந்து, ஆளும் தரப்பின் ஒரு அங்கம் போல செயல்படுவதாக நடுநிலையாளர்கள் அனைவரும்…

    Continue Reading

  • மதவெறியனுக்கு உறுதுணையாக சென்னை உயர்நீதிமன்றம்?

    மதவெறியனுக்கு உறுதுணையாக சென்னை உயர்நீதிமன்றம்?

    இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று மத சுதந்திரம். ஒவ்வொரு தனிமனிதரும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரச்சாரம் செய்ய நமது அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.ஒருவருடைய மதநம்பிக்கை அடிப்படையிலான அனுஷ்டானம் பிறருக்கு பாதிப்போ, பொது அமைதிக்குக் குந்தகமோ ஏற்படுத்தாத வரையில் அதில் தலையிட நீதிமன்றம் உட்பட யாருக்கும் உரிமையில்லை என்பதே நமது அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள மத உரிமை.ஆனால், பாசிச சக்திகள் அரசியல் அதிகாரம் பெற்றதில் இருந்து, முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளில் அத்துமீறி…

    Continue Reading